Athletics usain bolt biography in tamil
உசைன் போல்ட்டின் கதை | Story Of Usain Bolt | வெற்றிக்கொடிகட்டு | Aadhan Tamil Usain Bolt's m world record in Berlin | World Athletics Championships.!
ஒலிம்பிக்: ஒரு வேளை சாப்பாட்டுக்காக உலகச் சாம்பியன் ஆன உசேன் போல்ட்!
குட்டி உசேனுக்கு ஓட மட்டும்தான் தெரியும்.
Hi Friends!
எங்கே சென்றாலும் ஓட்டமும் சாட்டமும்தான். ஒருநாள் பள்ளிக்கு புறப்படுகிறான் உசேன். லஞ்ச் பேக்கை மறந்து விடுகிறான். வழி நெடுகிலும் ஓட்டம்தான். உசேனை விரட்டிய நாய் தோற்றுப்போய் விடுகிறது. போகிற போக்கில் கால்பந்து களத்திற்குள் புகுந்து, மின்னல் வேக 'கிக்' விடுகிறான் உசேன்.
மீண்டும் பள்ளியை நோக்கி ஓட்டம்.
Available.
பள்ளிக்கருகில், விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் மீது மோதி விட்டு நொடியில் மறைந்து விடுகிறான். உசேனின் வேகத்தை பார்த்து ' வாவ் ' என மிரண்டு போகிறார் அவர். கோச் மனதுக்குள் ஏதோ பொறி தட்டுகிறது .
மதிய வேளை.
லஞ்சுக்கு பெல் அடித்தாகி விட்டது. உசேன் பையை பார்க்கிறான்.
Usain St. Leo Bolt is a Jamaican retired sprinter who is widely considered to be the greatest sprinter of all time.
லஞ்ச் பேக் இல்லை. மற்ற குழந்தைகள் சாப்பிட, உசேனுக்கு பசி காதை அடைக்கிறது. காலையில் அவனை பார்த்த கோச், உணவு பேக்குடன் சாப்பிட வருகிறார். உணவு பேக்கைத் திறக்கிறார்.
ATHLETES BIOGRAPHY IN TAMIL.உசேன் மூக்கை வாசம் துளைக்கிறது. ஆனாலும் என்ன செய்ய... பரிதாபமாக ஒரு மூலையில் போய் உட்காருகிறான்.
காலையில் இருந்தே அந்த கோச், உசேனின் நடவடிக்கை